எமது இணையத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கின்றோம். | Wel Come To Our WebSite and Share Our Sites

Thursday, June 26, 2014

கணினியியல்




கணினியை  மையமாக  கொண்ட  துறை  கணினியியல்  ஆகும். கணினி கணினி  வன்  பொருள், மென் பொருள், கணினியின்  பயன்பாடுகள், கணிமையின்  அடிப்படைகள்  என  கணினியை  மையமாக  கொண்ட பல உட்துறைகளை ஒருங்கே இச் சொல் குறிக்கிறது. அதன்  துணை தத்துவார்த்த மற்றும்   நடைமுறை  துறைகளில்  பல்வேறு  வகையாக  பிரிக்கலாம்.




கணினி  அறிவியலின்  அடித்தளங்களாக  நவீன கால  எண் முறை  கணினி (Digital Computer) கண்டு பிடிப்புக்கு  முந்தியவைகளான  எண் சட்டம்  போன்றவற்றை கூறலாம்.   ஆனால் அவை பெரும்பாலும்   மனித  சக்தியை  அடிப்படையாக கொண்டு  இயங்கின.

பிலைசு பாஸ்கல்   1642 ஆம்  ஆண்டில்  முதன் முதலில்  பாஸ்கல்  கணிப்பான்  எனப்படும  இயந்திர  கணிப்பான்  கண்டுபிடித்தார்.  . இருநூறு ஆண்டுகளுக்கு  பிறகு  சார்லச்சு  சேவியர்  தாமஸ் (Charles Xavier Thomas) அலுவலக  பயண்பாட்டிற்க்கான  நம்பத்தகுந்த  அரித்மாமீட்டர்(Arithmometer) என்னும்   இயந்திர கணிப்பான்  உருவாக்கி  அதன்  மூலம்  இயந்திர கணிப்பான்  தயாரிப்பில்  முன்னோடியாக  விளங்கினார்.



சார்ல்ஸ்  பாபேஜ்  முதலில்  இயந்திர  கணிப்பானை   டிவமைக்க தொடங்கினார்,  1882ல் அவரின்  வித்தியாசப்  பொறியின்  கண்டுபிடிப்பு  அவருக்கு  பகுப்புப்  பொறி  எனப்படும்  நிரலாக்க  இயந்திர  கணிப்பானை உருவாக்க  தூண்டியது .]. 1834 ஆம்  ஆண்டு  முதல்  இந்த  இயந்திரம்  வளரத் தொடங்கியது, மேலும்  இரண்டே  ஆண்டுகளில்  அவர்  நவீன  கணினியின் சிறப்புக் கூறுகளை  தெளிவுபடுத்தினார்ஜெக்கார்டு தற] மூலம்  துளை  அட்டை முறைகளை   கண்டறிந்து அதன்  மூலம்  எண்ணற்ற  நிரலாக்கம் செய்வதற்கான  வழி  கணினியியலில்  மிகப்பெரிய  அடுத்த  படியாக இருந்தது

1843 ஆம்   ஆண்டு  அடா லவ்லேஸ்  வித்தியாசப்  பொறியை  பிரெஞ்சு மொழியில்  மொழி பெயர்க்கும்  பொழுது  பெர்னோளி  என்கள்  கணக்கீடு செய்வதற்க்கான  படி முறைத்  தீர்வை  எழுதினார்இதுவே  முதல் கணிப்பொறி  நிரலாக  கருதப்படுகிறது.

1885 ஆம்  ஆண்டு  வாக்கில்  ஹெர்மன்  ஹோலரித்  என்பவர்  புள்ளி விவர தகவல்  செயல்படுத்த  துளை  அட்டைகள்  பயன்படுத்தி  பட்டியலாக்கியை கண்டுபிடித்தார்  1924ல்  இவருடைய  நிறுவணம்  ஐபிஎம்  நிறுவணமாக மாறியது. சார்ல்ஸ் பாபேஜ்  இயந்திர  கணிப்பானை  டிவமைத்து  நூறு  வருடம்  கழித்து அவார்டு அயிக்கன்  என்பவர்  ஆர்வர்டு மார்க்  I பெரிய  நிரல் படு  கணிப்பானை ஐபிஎம்   நிறுவனத்திற்க்கு டிவமைத்து  காட்டினாஇது  சார்ல்ஸ் பாபேஜின் பகுப்புப்  பொறியை   சார்ந்து  அமைக்க பெற்றிருந்ததுபலர்  இதன்  மூலம் சார்ல்ஸ் பாபேஜின்  கணவு  நினைவானதாக  கூறினர்

1940களி்ல்  பல  வகை  சக்தி  வாய்ந்த  கணிப்பான்கள்  வலம்  வரத் தொடங்கியபோது "கணினி" (computer) என்ற  சொல்  இயந்திரங்களுக்கு இனையாக  அழைக்கப் பெற்றது.  . கணிதத்துறையைத்  தாண்டி  வெகுவாக கணினிகளை  பயன்ப்படுத்த  முடியும்  என்ற  எண்ணம்  மேலோங்க ஆரம்பித்தவுடன்  கணினியியல்  வேகமாக  வளர   ஆரம்பித்ததுகணினியியல் அல்லது  கணினி  அறிவியல்  1950 மற்றும்  1960 களின்  தொடக்கத்தில்  ஒரு தனித்துவமான  கல்வி  ஒழுக்கமாக  நிறுவப்பட  தொடங்கியது. உலகின்  முதல் கணினி  அறிவியல்  பட்டம்  திட்டம்  1953  ஆம்  ஆண்டு  கேம்பிரிட்ச்சு பல்கலைக்கழகத்தில்  தொடங்கியது.

கணினியியல்  ஓரு  படிப்பிற்க்கான துறையாக  இருக்கும்  என்று  நம்ப  மறுத்த நிலையில்  1950க்கு  பின்பு  அனைவரிடமும்  கணினியியல்  துறை  நல்ல வரவேற்ப்பை  பெற்றது.

ஒரு  சாதாரண  கல்வி  துறையாக  வரலாற்றை  கொண்ட  போதிலும்கணினி அறிவியல்  துறை  அறிவியல்  மற்றும்  சமூகத்திற்க்கு  நிறைய  பங்களிப்பு செய்துள்ளது. தொழிற்  புரட்சி (1750-1850 CE) மற்றும்  விவசாய புரட்சி (8000-5000 கி.மு.) க்கு பிறகு பின்  மனித   தொழில்நுட்ப முன்னேற்றத்திற்கு பெரிதும் உதவியது தகவல் புரட்சி எனலாம்.

தற்க்கால  தகவல்  காலம்  மற்றும்  இணையத்தை  உள்ளடக்கிய  எண்ணிமப் புரட்சி.
நிரலாக்க  மொழி  ஒரு  கருவியாக  பல் வேறு  மட்டங்களில்  செயல் முறை தகவல்களை  து ல்லியமாக  வெளியிடுவதற்க்காகவும்  சுருக்கமாக பயண்படுத்தவும்  வழிவகை  உருவானது]
மறையீட்டியலில் எனிக்மா  குறியீட்டை  குறிவிலக்கு  செய்தது  இரண்டாம் உலக  போரில்  நேச நாடுகள்  வெற்றி  பெற  ஒரு  முக்கியமான  காரணியாக இருந்த
அறிவியல்  கணிமை  நடைமுறை  செயல் முறைகள்  மற்றும்  பெரும் சிக்கலான  சூழ்நிலைகளில்  மதிப்பீடு , அத்துடன்  பரிசோதனைகளை முற்றிலும்  மென்பொருள்  மூலம்  செயல்படுத்த  உதவியது.
அறிவியல்  கணிமை  மூலம்  மனம்  தொடர்பான  ஆய்வு  மற்றும் மரபணுத் தொகுதி  பகுப்பாய்வுக்கான  முகப்புதல்களை செய்வதற்க்கு மனித மரபணுத் தொகைத்  திட்டம்  பயன் பட்டது


படி முறையியல்  வர்த்தகம்  பெரிய  அளவில்  செயற்கை  நுண்ணறிவு, இயந்திர  கற்றல் , புள்ளியியல்  மற்றும்  எண்  நுட்பங்களை  பயன்படுத்தி  நிதி சந்தைகளின்  திறன்   எளிதில்  பணமாக்கக்கூடிய  தன்மையை அதிகரித்துள்ளது                     A.pavusiya media

0 comments:

Post a Comment